chennai கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம்... தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.... நமது நிருபர் ஜூலை 2, 2021 ஆலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பத்தாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்....